1 ஊடகம்
கடுமையாக வீழ்ச்சியடையப்போகும் கச்சா எண்ணெய் விலை : ட்ரம்ப் எதிர்வு கூறல்
''ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்'' என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெறும்போது,
