1 ஊடகம்
அமெரிக்கவுக்கு எதிரான ஈரானிய நகர்வு! இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் பெஷெஷ்கியன்
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இருதரப்பு இராஜதந்திரம், மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டதாக தெரிவி
