உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 ஜன., 2026

சொந்த இடத்தில் அழகான வாழ்க்கை வீடமைப்பு திட்டம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.சொந்த இடத்தில் ஒரு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள் குடிமர்த்துவதற்கான தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை ஆரம்ப பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் எஸ்.எம் சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் நாடாளவிய ரீதியில் 31,218 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 05 அமைச்சுக்கள் மற்றும் 09 மாகாண சபைகளினூடாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டில் சாதகமான முறையில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களாக நிலவிய சிக்கலான சூழ்நிலையினால் இடம்பெயர்ந்து வீடுகளை இழந்த 2,500 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 ஆம் வருடத்திற்காக 5000 மில்லியன் ரூபா வீடமைப்பு, நிர்மாணிப்பு, நீர் வழங்கல் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளினாலேயே வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் தேவையான தொழில்நுட்ப உதவிகள் பிரதேச செயலகங்களின் தொழிநுட்ப அதிகாரிகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன. வீடமைப்பு திட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு 02 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 795 வீடுகளையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 153 வீடுகளையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 36 வீடுகளையும் மன்னார் மாவட்டத்தில் 79 வீடுகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 480 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 387 வீடுகளையும் வவுனியா மாவட்டத்தில் 324 வீடுகளையும் அம்பாறை மாவட்டத்தில் 246 வீடுகளையுமாக மொத்தமாக 2500 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் 2,500 வீடுகளை நிர்மாணித்து நிறைவு செய்ததன் பின்னர் எஞ்சிய வீடமைப்பு தேவையை 2027 முதல் 2029 வரையான 3 வருட காலப்பகுதிக்குள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை J 318 கிராம சேவையாளர் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று காலை நாட்டினார்.யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார். அனைத்து துறைகளுக்கும் ஆதரவு வழங்கி மக்களின் வாழ்வை இதனைவிட மேம்படுத்துவதே தமது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும் நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

News First - தமிழ்•16 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

05 அமைச்சுக்கள் மற்றும் 09 மாகாண சபைகளினூடாக இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டில் சாதகமான முறையில் இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டொக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • இராமலிங்கம் சந்திரசேகர்
  • அனுரகுமார திசாநாய
  • சுசில் ரணசிங்க
  • லிங்கம் வே
  • நாக
  • நாய
இடங்கள்
  • கிளிநொச்சி மாவட்டத்தில்
  • முல்லைத்தீவு மாவட்ட
  • Eastern Province
  • மன்னார் மாவட்ட
  • Jaffna
  • யாழ்
திறவுச்சொற்கள்
  • நிர்மாணிப்பு
  • நிர்மாணிக்க
  • வீடுகளையும்
  • வீடமைப்பு
  • இடத்தில்
  • வாழ்க்கை
  • அழகான
  • சொந்த

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.