அரச துறையில் காகிதப் பயன் பாட்டைக் குறைக்க நடவடிக்கை - பிரதமர்
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பாராளுமன்றத்திலும் அரச துறையிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பாராளுமன்றத்திலும் அரச துறையிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
