புதுக்குடியிருப்பு புதிய அஞ்சல் அலுவலகத்திற்கும் . அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளைக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நாட்டில் இயங்கி வரும் அஞ்சல் சேவையை நவீனமயமாக்கவும், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்தவும், தற்போதைய சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விரைவான திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- தபால் திணைக்களத்திற்கு
- அஞ்சல் திணைக்களம்
இடங்கள்- புதுக்குடியிருப்பு
- Polonnaruwa
- Batticaloa
- Mullaitivu
திறவுச்சொற்கள்- முல்லைத்தீவு
- அலுவலகங்கள்
- கையளிப்பு
- தேதிகளில்
- பாவனைக்கு
- மக்களின்
- மற்றும்
- கைதடி
- பொது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.