மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (07) மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வைப் பதிவு செய்துள்ளது.சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Interme
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (07) மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வைப் பதிவு செய்துள்ளது.சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Interme
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (07) மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வைப் பதிவு செய்துள்ளது. சந்தைத் தரவுகளின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் பீப்பாய் ஒன்றின் விலை 69.06 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் பீப்பாய் ஒன்றின் விலை 72.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.