1 ஊடகம்
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் பொய் கூறுகிறீர்கள்: ஐ.ஆர்.ஜி.சி தெரிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்களை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் துணை அரசியல் தளபதி அலி மொஹம்மதி நிராகரித்துள்ளார். "ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெயும் கப்பல்களும் உண்மையிலேயே செல்கின்றன என்றால், எ
