5 ஊடகங்கள்பிரபலமானவை
பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது றிபான் அவர்கள் சத்தியப்பிரமாணம்
பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீபு லெவ்வை முஹம்மது ஹிபான் அவர்கள் இன்றையதினம் (24) கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
