கடலில் நிர்க்கதியான 14 கப்பல் பணியாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்!
இலங்கைக்குத் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால் ஆபத்தில் சிக்கியிருந்த MV INTEGRITY STAR
இலங்கைக்குத் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால் ஆபத்தில் சிக்கியிருந்த MV INTEGRITY STAR
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், கடற்படைத் தலைமையகத்தில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், இலங்கை கடற்படையின் கப்பலொன்று உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. மீட்கப்பட்ட பணியாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.