1 ஊடகம்
ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று!
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் "போராட்டம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்
