நீதிமன்றை தவறாக வழிநடத்த முயற்சி : காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு (President of the Court of Appeal)கம்பகா நீதவான் பந்துல குணரத
