சிறுத்தையின் பல்லை விற்க முயன்றவர் கைது
மாத்தறை பகுதியில் சிறுத்தையின் பல் ஒன்றை 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சந்தேக நபர் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சர
