1 ஊடகம்
நீதி மன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு
கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தவிர்த்து தலைமறைவாக இருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்
