வடக்கு மக்களின் பிரச்சினைகளை ‘தினகரன்’ நிச்சயம் வெளியுலகுக்கு கொண்டு வரும்
தினகரன் அரசாங்க பத்திரிகை என்றாலும், இதற்கு சுயாதீனமாக இயங்குவதற்கான பூரணமான உரிமையை இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் வடக்கு மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை வடக்குக்கான பிராந்திய பதிப்பின் ஊடாகவெளியுலகத்திற்கு கொண்டு வரும் என்ற நம