இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ளது.
இதில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஆறு மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய,
இதற்கமைய, மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- Department of Meteorology
இடங்கள்- North Central Province
- North Western Province
- Sabaragamuwa Province
- Northern Province
- Central Province
- Eastern Province
- Uva Province
- Sri Lanka
திறவுச்சொற்கள்- விடுக்கப்பட்டுள்ளன
- மாவட்டங்களுக்கு
- வெளியிட்டுள்ளது
- எச்சரிக்கையும்
- எச்சரிக்கையை
- கடுமையான
- சிவப்பு
- மின்னல்
- அம்பர்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.