உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 மார்., 2026

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் இன்று

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று(21) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் மனமகிழ்ச்சியுடன் நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.முஸ்லிம்களின் இரு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் பித்ர் எனப்படும் நோன்பு பெருநாளாகும். காலையிலே நீராடி நறுமணம் பூசி புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்கு செல்லும் முஸ்லிம் மக்கள் அங்கு விசேட தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுபடுவர்.அதன் பின்னர் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடுகின்றனர்.அனைத்து இஸ்லாமியர்களும் இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பித்ரா மூலம் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.வயிற்றில் உள்ள சிசு முதல் வயோதிபர்கள் வரை அனைவரும் பித்ராவை வறிய மக்களுக்கு வழங்குவது கடமையாகும்.ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான சூழலை எதிர்நோக்கியுள்ள ஒரு தருணத்தில், இவ்வருட ரமழான் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இஸ்லாமிய மக்கள் ஒருமாத காலமாக நோற்ற நோன்பு மற்றும் தொழுகையின் ஆசீர்வாதத்தால், உலகளாவிய நெருக்கடி நிலைமைகள் விரைவில் நீங்கி அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சகவாழ்வு மிக்க உலகம் உருவாக வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதை போலவே, இந்த சவாலையும் தைரியமாக எதிர்கொண்டு அதனை சரியாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வீழ்ச்சியடையாமல் முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.புனித ரமழானை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர், கலாநிதி ஹரிணி அமரசூரிய, ரமழான் மூலம் கிடைக்கும் ஆன்மீக ஒழுக்கமானது, தற்போதைய சவால்கள் மற்றும் நெருக்கடிகளை வென்று நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்குப் பெரும் சக்தியாக அமையும் என தெரிவித்துள்ளார்.ரமழான் பெருநாளின் ஊடாகப் பிரதிபலிக்கப்படும் பொறுமை மற்றும் சகோதரத்துவம் போன்ற பண்புகளை நாட்டின் பொது நலனுக்காகப் பயன்படுத்துவது தற்காலத்தின் பிரதானத் தேவையெனவும் பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

News First - தமிழ்•21 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ரமழான் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான சூழலை எதிர்நோக்கியுள்ள ஒரு தருணத்தில், இவ்வருட ரமழான் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அனுர குமார திசாநாயக்க
இடங்கள்
  • வில
திறவுச்சொற்கள்
  • கொண்டாடுகின்றனர்
  • பெருநாளை
  • பெருநாள்
  • வாழ்த்து
  • நோன்பு
  • பித்ர்
  • ரமழான்
  • இன்று
  • ஈதுல்
  • நோற்ற

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.