1 ஊடகம்
மட்டக்களப்பில் கோரம் : கணவனின் கத்திகுத்து தாக்குதலில் மனைவி பலி
மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர். மாவடிவேம்ப
