உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்22 ஏப்., 2026

சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ஆரம்பம்

சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இன்று(22) காலை ஆரம்பமானது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்க நடத்தப்படும் இந்த சர்வதேச சமாதான பாதயாத்திரையின் முழுமையான ஒருங்கிணைப்பு பணிகளை சிரச ஊடக வலையமைப்பு முன்னெடுக்கின்றது.சமாதான பாதயாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னதாக வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ரஜமஹா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, சமய, கலாசார விவகார பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் சமாதான தீவில் - சமாதான பாதயாத்திரை இன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்த சமாதான பாதயாத்திரை மாத்தளை அலுவிஹாரை வரை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.மாத்தளை அலுவிஹாரையிலிருந்து நாளை(23) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடையவுள்ளது.நாளை மறுதினம்(24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து ஆரம்பிக்கும் சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை கேகாலை பெலிகம்மன ரஜமஹா விகாரையில் நிறைவடையவுள்ளது.எதிர்வரும் 25ஆம் திகதி பெலிகம்மன ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை தோலங்கமுவ மத்திய கல்லூரியை சென்றடையவுள்ளது.

News First - தமிழ்•22 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையிலிருந்து இன்று(22) காலை ஆரம்பமானது. சமாதான பாதயாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னதாக வியட்நாமின் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ரஜமஹா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாளை மறுதினம்(24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து ஆரம்பிக்கும் சமாதான தீவில் சமாதான பாதயாத்திரை கேகாலை பெலிகம்மன ரஜமஹா விகாரையில் நிறைவடையவுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அனுர குமார திசாநாய
  • கமகெதர திசாநாயக்க
நிறுவனங்கள்
  • கண்டி ஸ்ரீ தலதா மாளிகை
திறவுச்சொற்கள்
  • விகாரையிலிருந்து
  • சென்றடையவுள்ளது
  • பாதயாத்திரை
  • விகாரையில்
  • பெலிகம்மன
  • ஆரம்பம்
  • சமாதான
  • தீவில்
  • ரஜமஹா

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.