கல்விச்சேவையில் 30,000 பட்டதாரிகளை பணிக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை
கல்விச் சேவையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30,000 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான திட்டங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று அறிவித்துள்ளார்.இவர்களில், 23,000 பட்டதாரிகளுக்கு இந்த ஆண்டிலேயே நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
