1 ஊடகம்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்கும், அந்த வளர்ச்சியை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணர்வதற்கும் இடையே இன்னும் ஒரு பெரிய இடைவெளி இரு
