உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்1 நாள் முன்

சஷீந்திரவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவு

ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(08 உத்தரவிட்டது. சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய வழக்கு விசாரணையை முன்கொண்டு செல்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். குறித்த குற்றச்சாட்டுகளில் தாம் நிரபராதி என பிரதிவாதிகள் தெரிவித்த பின்னர், வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது. 2023 நவம்பர் 27 முதல் 2024 மே 29 வரையான காலப்பகுதிக்குள் குறித்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணையின் போது 30 நபர்கள் சாட்சிகளாகவும் 38 ஆவணங்கள் வழக்கு பொருட்களாகவும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்த வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ, கொழும்பு இழப்பீட்டு அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

News First - தமிழ்•1 நாள் முன்
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2023 நவம்பர் 27 முதல் 2024 மே 29 வரையான காலப்பகுதிக்குள் குறித்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கீர்த்தி பண்டார கொடகம
  • சேபாலிகா சமன் குமாரி
  • ரவீந்திர பிரேமரத்ன
  • சஷீந்திர ராஜபக்ஸ
நிறுவனங்கள்
  • இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர்
  • இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்
  • கொழும்பு இழப்பீட்டு அலுவலகத்தின்
  • கொழும்பு மேல் நீதிமன்றம்
இடங்கள்
  • Colombo
திறவுச்சொற்கள்
  • பிரதிவாதிகளுக்கு
  • சஷீந்திரவிற்கு
  • பிரதிவாதிகள்
  • விசாரிக்க
  • இராஜாங்க
  • உத்தரவு
  • எதிரான
  • வழக்கு
  • வழக்கை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.