மூன்று மாதங்களில் 50 கிலோ எடை குறைத்தால் சொகுசு சிற்றூர்ந்து பரிசாம்
சீனாவில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் மூன்று மாதங்களுக்குள் 50 கிலோ எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு சிற்றூர்ந்து ஒன்று பரிசளிக்கப
சீனாவில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் மூன்று மாதங்களுக்குள் 50 கிலோ எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு சிற்றூர்ந்து ஒன்று பரிசளிக்கப
ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக் கூடம், வெற்றியாளருக்கு ஒரு போர்ஷே பனமேரா (Porsche Panamera) சிற்றூர்ந்தை பரிசாக வழங்குவதாகக் கூறியுள்ளது. இந்த விளம்பரம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் இவ்வளவு தீவிர எடை குறைப்பு என்பது ஆபத்து என சுகாதார நிபுணர்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.