1 ஊடகம்
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள்
இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர
