1 ஊடகம்
ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்
ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்க
