1 ஊடகம்
டிட்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பீடு செய்ய IMF குழு இலங்கைக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவொன்று எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட குழுவொன்று எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.