1 ஊடகம்
போக்குவரத்து தவறுகளுக்காக புள்ளிகளைக் குறைக்கும் திட்டம் ஒக்டோபரில் ஆரம்பம்!
போக்குவரத்து தவறுகள் தொடர்பாக சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முறைமையின் 6 மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
