‘போராட்டம்’: இலங்கை தமிழ் திரையுலகின் கம்பீரமான அடுத்தகட்ட நகர்வு!
இரசிக்க வைக்கும் பாடல்களும், காட்சிகளின் கனத்தை அதிகரிக்கும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரு பலம் சேர்க்கின்றன. காட்சிகளின் கோர்வை எங்கும் பிசகாமல், கதையின் வேகத்திற்குத் தகுந்தாற்போல் படத்தொகுப்பு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. இலங்கைத் திரையுலக
