1 ஊடகம்
SABA கூடைப்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் இலங்கை
இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 'FIBA U18' ஆசியக் கிண்ணம் -சாபா தகுதிச்சுற்று 2026′ (FIBA U18 Asia Cup, SABA Qualifiers 2026) கூடைப்பந்து தொடர் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
