நான்கு வழக்குகளில் சாமர சம்பத்திற்கு பிணை
இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 4 இலஞ்ச முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க
இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 4 இலஞ்ச முறைப்பாடுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க
இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். அதற்கமைய, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு