1 ஊடகம்
இலங்கையில் வறுமையினை ஒழிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது
சமூக சக்தி - பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் முதல் முதலாக ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்வடைவதாக "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (02.06.2026) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார்.
