1 ஊடகம்
விரைவில் 'மாரி-3' திரைப்படம்? உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'மாரி' மற்றும் 'மாரி-2' படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. குறித்த இரு படங்களிலு
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'மாரி' மற்றும் 'மாரி-2' படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. குறித்த இரு படங்களிலு
இந்தநிலையில், குறித்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, 'மாரி-3' படம் உருவாவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.