செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் காப்புறுதி முகவர் விருது மஞ்சுளவுக்கு
செலிங்கோ லைஃப் நிறுவனம், நிறுவனத்தின் அம்பலாந்தோட்டை கிளையைச் சேர்ந்த A. I. P. மஞ்சுள, 11வது 'ஆசியாவின் நம்பிக்கைக்குரிய ஆயுள் காப்புறுதி முகவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான விருதுகள்' (Asia Trusted Life Agents & Advisers Awards-ATLAA) 2026 இல் மதிப்பு