1 ஊடகம்
ஜப்பானில் கனிமத் துறை முதலீட்டை இலங்கை ஊக்குவிப்பு
இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, இலங்கையின் கனிமத் துறையை மேம்படுத்துவதற்கும், ஜப்பானிய முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி, 2026 அக்டோபர் 13 முதல் 16 வரை ஜப்பானுக்கு விஜயம் செய்தார்.
