போராட்டம் திரைப்படம்! ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு புதிய நம்பிக்கை
நீண்ட காலமாக வளர்ச்சியின்றி காணப்பட்ட ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் 'போராட்டம்' திரைப்படம் அமைந்துள்ளதாக உலகப் புகழ்பெற்ற இலங்கையின் தமிழ் வானொலி அறிவிப்பாளர், ஊடகவியலாளர், மேடை நிபுணர் பி. எச். அப்துல் ஹமீத் தெரி
