1 ஊடகம்
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பெயரில் பணமோசடி!
சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் சத்யா தேவராஜன். அவர் அதற்கு பிறகு விஜய் டிவியின் தனம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அந்த தொடர் கடத்து சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது.
