1 ஊடகம்
சிறையில் வாடும் நாமல் : பிரார்த்தனை செய்த மகிந்த
சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யும் சிறப்பு போதி பூஜை, வரலாற்றுச் சிறப்புமிக்க களனி ராஜமகா விகாரையில் நடைபெற்றது. இந்த விழா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்
