1 ஊடகம்
சம்பியனானது சம்மாந்துறை
ரெஜன்சி டி20 சம்பியன்சிப் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது. சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற ரியல் பிளாஸ்டர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சம்மாந்துறை அணி 15 ஓட்டங்களால் வெற