1 ஊடகம்
லேக் ஹவுஸ் நவராத்திரி விழா இன்று
லேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழா இன்று 2026.10.19ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் அம்பாளுக்கு விஷேட பூஜையும் நவராத்திரியின் மகிமைப் பற்றி தமிழ், சிங்களம்