1 ஊடகம்
பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படுகொலை சதித்திட்டம் முறியடிப்பு!
சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித
