1 ஊடகம்
மஹவிதானவின் அதிரடிச் சதத்தால் இந்திய இளையோரை வீழ்த்தியது இலங்கை
இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் இன்று (06) நடைபெற்ற இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
