1 ஊடகம்
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகவுக்கு உயர் நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் காவல்துறை ம
