அரசியல் என்ட்ரி எப்போது?
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவிமோகன் “நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை” என தெரிவித்தார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவிமோகன் "நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை" என தெரிவித்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரவிமோகன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.