பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் துரிதமான சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் விஸ்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலகங்களை பாராட்டும் "சேவை பாராட்டு'' வேலைத்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தை சம்மாந்துறை பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கல்முனை பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தை காத்தான்குடி பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- Harini Amarasuriya
- சுனில் ஹதுன்னெத்தி
- ஜகத் விக்ரமரத்ன
- ரோஷன் கமகே
நிறுவனங்கள்- சுவாமி விபுலாநந்தா அழகியற்கலை கற்கைகள் நிறுவனத்தில்
- கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகமும்
- மண்முனை வடக்கு பிரதேச செயலகமும்
- அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும்
- காத்தான்குடி பிரதேச செயலகமும்
- சம்மாந்துறை பிரதேச செயலகமும்
- கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
- கிண்ணியா பிரதேச செயலகமும்
இடங்கள்- யாழ்ப்பாணத்திலும்
- Eastern Province
- கொழும்பிலும்
- Trincomalee
- Batticaloa
- Ampara
திறவுச்சொற்கள்- விஸ்தரிப்பதில்
- வெளிப்படுத்திய
- செயலகங்கள்
- செயல்திறனை
- பாராட்டு
- சேவைகளை
- சிறந்த
- நிதிய
- மாகாண
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.