1 ஊடகம்
சர்வதேச தினத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பில்லை
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
