IMF திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், சில கணிப்புகள் வெற்றியளித்துள்ள போதிலும், மேலும் சில கணிப்புகளுக்கான இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார். சரத், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.