1 ஊடகம்
அமைச்சரிடம் நேரடியாக கேளுங்கள் : வெளியானது தொலைபேசி இலக்கம்
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தனது அமைச்சகத்தின் சேவைகள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள், விளக்கங்கள் அல்லது பரிந்துரைகளை வாட்ஸ்அப் வாய் மொழி மூலமா குறுந்தகவலை நேரடியாகத் தமக்கு அனுப்புமாறு பொதுமக்களைக் கேட்டுக்க
