உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தியவர்கள் 50% மாத்திரமே – நீரிழிவைச் சரியாகக் கட்டுப்படுத்தியவர்கள் 25% மாத்திரமே: விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க
இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொள்ளும்போது, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதமானோர் மாத்திரமே அதைச் சரியாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும், நீரிழிவு நோயாளர்களில் 25 சதவீதம் போன்ற சிறியளவிலானோரே சரியான கட்டுப்பாட்டில்
