தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது – பிரதி அமைச்சர் டி.பி. சரத்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் மிகவும் கடினமான நேரங்களிலும் மக்களுடன் உறுதியாக இருக்கும் எனவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்
