முப்பதாண்டுகள் முன்னுதாரண பணியாற்றிய அதிபர் உவைஸ்
மூன்று தசாப்தங்கள் ஆசிரியப் பணியாற்றி சமூகத்தின் கல்விக் கண்களை கூர்மையாக்கிய பெருமையுடன் அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ் தமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சேவை ஓய்ந்தாலும் இவரிடமுள்ள கல்விச் சிந்தனைகள் கலங்கரை விளக்காக ஒளிர்ந்து, கல்விக்கான மாணவர்களின்