2 ஊடகங்கள்
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக விமான எரிபொருளைப் பெற முடியாமல் தவிக்கும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நட்பு நாடுகளைக் குறிவைத்து, டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதி
